விவசாயி தற்கொலை
தினத்தந்தி 14 May 2022 10:54 PM IST (Updated: 14 May 2022 10:54 PM IST)
Text Sizeவிவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணத்தை அடுத்த கொட்டாயூரை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65). விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமடையாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்தநிலையில் அவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பொன்னுசாமி இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire