அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது


அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 May 2022 12:07 AM IST (Updated: 15 May 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

திருத்தங்கல் பகுதியில் அரிவாளுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிவகாசி,

சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள திருத்தங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆலாவூரணி அண்ணா காலனியை சேர்ந்த ஜெயமுருகன் மகன் தருண்குமார் (வயது 22) என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் திரிந்துள்ளார். இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அரிவாளை பறிமுதல் செய்தனர்.


Next Story