கோத்தகிரியில் பண்ணாரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

கோத்தகிரியில் பண்ணாரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
x
தினத்தந்தி 16 May 2022 6:56 PM IST (Updated: 16 May 2022 6:56 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பண்ணாரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

கோத்தகிரி

கோத்தகிரி கடைவீதியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக பவுர்ணமி அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 
இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story