கிராம உதவியாளர் தற்காலிக பணிநீக்கம்


கிராம உதவியாளர் தற்காலிக பணிநீக்கம்
x
தினத்தந்தி 16 May 2022 11:00 PM IST (Updated: 16 May 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

கிராம உதவியாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்

தேவகோட்டை,
தேவகோட்டை தாலுகா உருவாட்டி கிராம உதவியாளராக பணிபுரிந்து வருபவர் குமார்.இவர் மீது பல்வேறு புகார்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் குமார் மீது தேவகோட்டை தாசில்தார் அந்தோணிராஜ் விசாரணை நடத்தினார். பின்னர் அரசுக்கு விரோதமாக குமார் செயல்பட்ட காரணத்திற்காக அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story