இந்து தேசிய கட்சியினர் 3 பேர் கைது


இந்து தேசிய கட்சியினர் 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2022 6:16 PM GMT (Updated: 2022-05-16T23:46:48+05:30)

இந்து தேசிய கட்சியினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்

திருப்புவனம், 
இந்து கடவுள் நடராஜரை தரக்குறைவாக பேசி முகநூலில் வீடியோ வெளியிட்டவரை கைது செய்யக்கோரி இந்து தேசிய கட்சி சார்பில் திருமாஞ்சோலை பஸ் நிறுத்தம் அருகே, ஆர்ப் பாட்டம் செய்ய இந்து தேசிய கட்சியினர் முயன்றனர். இதை யடுத்து சிவகங்கை மாவட்ட தலைவர் கருணாகரன் (வயது36), மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி (29), உறுப்பினர் அழகர் (27) ஆகிய 3 பேரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார். 

Related Tags :
Next Story