மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்


மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்
x
தினத்தந்தி 17 May 2022 1:18 AM IST (Updated: 17 May 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

மெலட்டூர்:
பாபநாசம் தாலுகா மெலட்டூர், தேவராயன்பேட்டை, பொன்மான்மேய்ந்தநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக  உளுந்து அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது உளுந்து செடிகள் பூ, பூத்து காய் வைக்கும் பருவத்தில் உள்ளது. ஆகையால் உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வகையில் பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story