மாங்குடி மாரியம்மன் வீதி உலா
தினத்தந்தி 17 May 2022 1:27 AM IST (Updated: 17 May 2022 1:27 AM IST)
Text Sizeமாங்குடி மாரியம்மன் வீதி உலா
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே மாங்குடி கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி நேற்று மாரியம்மன் வீதி உலா நடந்தது. அப்போது மாரியம்மனுக்கு கும்மியடித்து பூக்கள் தூவி கிராம பெண்கள் வரவேற்பு கொடுத்தனர். வருகிற 23-ந்தேதி மாலை தூக்குத்தேர் அம்மன் வீதி உலாவும், தீமிதி விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மாங்குடி கிராம நாட்டாண்மைகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire