சேலம் உணவு கடத்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்


சேலம் உணவு கடத்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
x
தினத்தந்தி 17 May 2022 4:46 AM IST (Updated: 17 May 2022 4:46 AM IST)
t-max-icont-min-icon

சேலம் உணவு கடத்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்

சேலம்:

சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாலமுருகன். இவர் திடீரென்று திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இவருக்கு பதிலாக கிருஷ்ணகிரியில் பணியாற்றிய வளர்மதி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதற்கான உத்தரவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆபாஷ் குமார் பிறப்பித்துள்ளார்.


Next Story