தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை


தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 17 May 2022 10:36 PM IST (Updated: 17 May 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தர்மபுரி- 2, பென்னாகரம்-13, மாரண்டஅள்ளி- 18, பாலக்கோடு- 4.20, ஒகேனக்கல்- 7, பாப்பிரெட்டிப்பட்டி- 55. மாவட்டம் முழுவதும் சராசரியாக 14.17 மி.மீ. மழை பதிவாகியது.

Next Story