வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பதவி ஏற்பு


வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 18 May 2022 12:13 AM IST (Updated: 18 May 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பதவி ஏற்றனர்.

வாணியம்பாடி
 
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிவந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி மற்றும் முருகேசன் ஆகியோர் பணிமாறுதல் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து புதிய வட்டார வளர்ச்சி அலுவலர்களாக என்.விநாயகம், சிவக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு பதவியேற்றனர். 
அவர்கள் ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி, துணைத்தலைவர் பூபாலன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். ஒன்றியக்குழு உறுப்பினர் பிரபாகரன், வெள்ளகுட்டை பாரி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story