கர்நாடகத்தில் புதிதாக 110 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 110 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 5 ஆயிரத்து 232 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.

இதில் பெங்களூருவில் 126 பேருக்கும், தார்வாரில் 2 பேருக்கும், கலபுரகியில் 4 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 141 பேர் குணம் அடைந்தனர். ஆயிரத்து 944 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 2.10 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story