இந்தியாவில் மேலும் 1,331 பேருக்கு கொரோனா


இந்தியாவில் மேலும் 1,331 பேருக்கு கொரோனா
x

இந்தியாவில் மேலும் 1,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று 1,839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 1,331 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,69,630 லிருந்து 4,49,72,800 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,692 லிருந்து 5,31,707 ஆக உயர்ந்துள்ளது.


Next Story