ரெயில் ஏ.சி. வகுப்புகளில் 5% ஜிஎஸ்டி ரயில்வே அமைச்சகம் தகவல்
தினத்தந்தி 1 July 2017 10:33 PM IST (Updated: 1 July 2017 10:32 PM IST)
Text Sizeரெயில் ஏ.சி. வகுப்புகளில் 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இது தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ரெயிலில் ஏ.சி. வகுப்புகளில் பயணம் செய்ய மொத்த கட்டணத்தில் 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ஏற்கனவே 4.5% சேவை வரி வசூலிக்கப்பட்ட நிலையில் 0.5% மட்டுமே கூடுதலாக வசூலிக்கப்படும். இந்த புதிய வரி இன்று முதல் பதிவான டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். முன்கூட்டியே பதிவு செய்த பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire