உத்தர பிரதேசத்தில் விஐபி கலாச்சாரம் முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளது-யோகி ஆதித்யநாத்


உத்தர பிரதேசத்தில் விஐபி கலாச்சாரம் முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளது-யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 5 July 2017 4:35 PM IST (Updated: 5 July 2017 4:35 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் விஐபி கலாச்சாரம் முடிவுக்கு வந்துள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

லக்னோ,

இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

உத்தரபிரதேசத்தில் விஐபி கலாச்சாரம் முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளது.  அம்பேத்கார் ஜெயந்தி முதல் 75 மாவட்டங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.  முறைக்கேடான மாட்டிறைச்சி கூடங்கள் மூடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story