ராணுவ வீரர்களை விமர்சிக்கும் அரசியல்வாதிகளை வெட்டி கொல்ல வேண்டும் ராஜஸ்தான் அமைச்சர்
நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் குறித்து கருத்துகளை தெரிவிக்கும் அரசியல்வாதிகள் கொல்லப்பட வேண்டும் என ராஜஸ்தான் அமைச்சர் ராஜ்குமார் ரின்வா கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் வசுந்தரா தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. வசுந்தராவின் நம்பிக்கைக்குரிய அமைச்சராக கருதப்படுபவர் ராஜ்குமார் ரின்வா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,
ராணுவ வீரர்கள் குறித்து கருத்து தெரிவிப்பது ஒரு கலாச்சாரமாக உருவாகி வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும். பல அரசியல்வாதிகள்
ராணுவத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் வெட்டிக்கொல்லப்பட வேண்டும் .
இதற்கான சட்டமும் விரைவில் இயற்றப்பட வேண்டும். இவ்வாறு பேசபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் அளவுநேரம் கூட உயிரோடு இருக்கக்கூடாது என்றும், ஐந்து நிமிடத்திற்குள் அவர்களை வெட்டி சாய்க்க வேண்டும். ஏசி அறையில் அமர்ந்துக்கொண்டு கடும் வெயிலிலும், கடுங்குளிரிலும். அவதிப்படும் ராணுவத்தினரை பற்றி பேச யாருக்கும் உரிமையில்லை . இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story