எனக்காக குரல் கொடுத்த மேடம் கிரண்பேடிக்கு நன்றி டி.ஐ.ஜி. ரூபா பேட்டி


எனக்காக குரல் கொடுத்த மேடம் கிரண்பேடிக்கு நன்றி டி.ஐ.ஜி. ரூபா பேட்டி
x
தினத்தந்தி 18 July 2017 6:25 PM IST (Updated: 18 July 2017 6:25 PM IST)
t-max-icont-min-icon

எனக்காக குரல் கொடுத்த மேடம் கிரண்பேடிக்கு நன்றி என டி.ஐ.ஜி. ரூபா கூறியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனராக நியமனம்  செய்து கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா செய்தியார்களிடம் கூறியதாவது:

அரசு அதிகாரிகளை மாற்றுவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. நான் அரசின் உத்தரவை பின்பற்றுவேன். எனக்காக குரல் கொடுத்த மேடம் கிரண்பேடிக்கு நன்றி.  அவர் ஆதரவு அளித்தது விலைபதிப்பற்றது. 

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story