ராக்கி கட்ட வந்த சிறுமியை சிறைபிடித்து பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு போலீஸ் வலைவீச்சு


ராக்கி கட்ட வந்த சிறுமியை சிறைபிடித்து பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Sept 2018 5:53 PM IST (Updated: 3 Sept 2018 5:53 PM IST)
t-max-icont-min-icon

ராக்கி கட்ட வந்த சிறுமியை சிறைபிடித்து பாலியல் பலாத்காரம் செய்தவனை போலீஸ் வலைவீசி தேடிவருகிறது.

பாட்னா,

பீகார் மாநிலம் பந்தாவில் ரக்‌ஷா பந்தன் அன்று பாதிக்கப்பட்ட சிறுமி தன்னுடைய உறவுக்கார வாலிபர் மோதிக் வீட்டிற்கு சென்றுள்ளார். சகோதரியாக ராக்கி கட்ட வந்த சிறுமியை மோதிக் 2 நாட்கள் சிறைப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மோதிக்கை வலைவீசி தேடிவருகிறது. 

Next Story