அசாமில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரெஸ் ரெயிலில் குண்டுவெடிப்பு; 11 பேர் காயம்
தினத்தந்தி 1 Dec 2018 8:50 PM IST (Updated: 1 Dec 2018 8:50 PM IST)
Text Sizeஅசாமில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரெஸ் ரெயிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர்.
உதல்குரி,
காமக்கியாவில் இருந்து தேகர்காவன் நோக்கி இன்டர்சிட்டி எக்ஸ்பிரெஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் அசாமில் உதல்குரி நகரில் ஹரிசிங்கா பகுதியில் வந்தபொழுது அதன் பெட்டி ஒன்றில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் 11 பேர் காயமடைந்து உள்ளனர். பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire