சக பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவி‌ஷன் ஊழியர் கைது


சக பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவி‌ஷன் ஊழியர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2018 9:08 PM IST (Updated: 3 Dec 2018 9:08 PM IST)
t-max-icont-min-icon

சக பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவி‌ஷன் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி, 

டெல்லியில் உள்ள ஒரு தனியார் டெலிவி‌ஷன் செய்தி பிரிவு ஊழியர் ஒருவர் மேற்கு டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் தன்னுடன் பணியாற்றும் சக பெண் ஊழியரை கற்பழித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பஞ்சாபி பாக் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று டெலி‌ஷன் செய்தி பிரிவு ஊழியரை கைது செய்தனர்.

Next Story