அனைவருக்கும் பயன்பெறும் வகையிலான நல்ல பட்ஜெட் - மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்


அனைவருக்கும் பயன்பெறும் வகையிலான நல்ல பட்ஜெட் -  மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
x
தினத்தந்தி 1 Feb 2019 4:11 PM IST (Updated: 1 Feb 2019 4:11 PM IST)
t-max-icont-min-icon

அனைவருக்கும் பயன்பெறும் வகையிலான நல்ல பட்ஜெட் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட் குறித்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைவருக்கும் பயன்பெறும் வகையிலான நல்ல பட்ஜெட். பட்ஜெட் அறிவிக்கப்பட்டபடியே அடுத்த கட்ட வேலைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

Next Story