சீமாஞ்ஜல் எக்ஸ்பிரெஸ் ரெயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டன


சீமாஞ்ஜல் எக்ஸ்பிரெஸ் ரெயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டன
x
தினத்தந்தி 3 Feb 2019 6:25 AM IST (Updated: 3 Feb 2019 6:25 AM IST)
t-max-icont-min-icon

சீமாஞ்ஜல் எக்ஸ்பிரெஸ் ரெயிலின் 9 பெட்டிகள் இன்று அதிகாலை தடம் புரண்டன.

பீகாரின் வைஷாலி பகுதியில் வந்து கொண்டிருந்த சீமாஞ்ஜல் எக்ஸ்பிரெஸ் ரெயிலின் 9 பெட்டிகள் இன்று அதிகாலை 3.52 மணியளவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகின.

இந்த சம்பவத்தில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் அலறியபடி இருந்தனர்.  ஆனால் இதில் காயம் அடைந்தவர்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Next Story