அந்தமானில் லேசான நிலநடுக்கம்


அந்தமானில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 28 Feb 2019 10:15 PM GMT (Updated: 28 Feb 2019 10:01 PM GMT)

அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது.

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் மற்றும் வீடுகள் லேசாக அதிர்ந்தன. ஆனால் யாருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.


Next Story