பாராளுமன்ற தேர்தலில், சிவசேனா முதல் கட்டமாக 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


பாராளுமன்ற தேர்தலில், சிவசேனா முதல் கட்டமாக 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 22 March 2019 4:41 PM IST (Updated: 22 March 2019 4:52 PM IST)
t-max-icont-min-icon

சிவசேனா கட்சி சார்பில் முதல் கட்டமாக 21 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

மும்பை 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதீய ஜனதாவும் சிவசேனா  கடசியும்  கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன. பாரதீய ஜனதா 25  தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

சிவசேனா முதல் கட்டமாக  21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

1) மும்பை தெற்கு - அரவிந்த் சாவந்த்
2) மும்பை தென் மத்திய - ராகுல் ஷேவாலே
3) மும்பை நார்த் வெஸ்ட் - கஜானான் கிர்டிக்கார்
4) தானே - ராஜன் விஜாரே
5) கல்யாண் - ஸ்ரீகாந்த் ஷிண்டே
6) ராய்காட் - அனன்ட் கீடி
7) ரத்னகிரி சிந்துதுர்க் - விநாயக் ரவுத்
8) கோலாப்பூர் - சஞ்சய் மண்டாலிக்
9) ஹட்கன்கங்கலே - தியரிஷசில் மானே
10) நாசிக் - ஹேமந்த் கோட்சே
11) ஷிர்டி - சதாசிவ் லோகாந்த்
12) ஷிரூர் - சிவாஜிராவ் அதல்ராவ்-பாட்டீல்
13)அவுரங்காபாத் - சந்திரகாந்த் கெய்ர்
14) யவத்மல்-வாஷிம் - பாவ்னா கவ்லி
15) புல்டானா - பிரதாபரா ஜாதவ்
16) ராம்டெக் - கிரிபல் துமானே
17) அம்ராவதி- ஆனந்தரா அந்துசு
18) பர்பானி - சஞ்சய் ஜாதவ்
19) மாவல் - ஸ்ரீராங் பரான்
20) ஹிங்கோலி-ஹேமந்த் பாட்டீல்
21) ஒஸ்மானபாத்-ஓம்ரேஜ் நிம்பல்கார்

Next Story