தேசிய செய்திகள்

ராணுவ தளபதி இன்று அமெரிக்கா பயணம் + "||" + Army Commander travels to America today

ராணுவ தளபதி இன்று அமெரிக்கா பயணம்

ராணுவ தளபதி இன்று அமெரிக்கா பயணம்
இந்திய ராணுவ தளபதி அரசுமுறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார்.
புதுடெல்லி,

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், 4 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று அமெரிக்காவுக்கு செல்கிறார். இந்தியா-அமெரிக்கா இடையிலான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இப்பயணத்தை மேற்கொள்கிறார்.


இதற்காக, அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். வெஸ்ட் பாயிண்ட் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ அகாடமிக்கு பிபின் ராவத் செல்கிறார். கான்சாஸ் மாகாணம் போர்ட் லீவன்வொர்த் நகரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியையும் பார்வையிடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராணுவ தளபதி லே பகுதிக்கு சென்றார் - நிதி கமிஷன் உறுப்பினர்களுடன் சந்திப்பு
ராணுவ தளபதி லே பகுதிக்கு சென்றார். அங்கு நிதி கமிஷன் உறுப்பினர்களை அவர் சந்தித்தார்.
2. ரஷிய அதிபர் புதினுடன் மோடி இன்று சந்திப்பு
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று ரஷியாவுக்கு செல்கிறார். ரஷிய அதிபர் புதினை அவர் சந்தித்து பேசுகிறார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது.
4. உலக பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் - சிந்து சாதிப்பாரா?
உலக பேட்மிண்டன் போட்டி சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்குகிறது.
5. ராகுல்காந்தி இன்று வயநாடு வருகை - வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்
ராகுல்காந்தி இன்று வயநாடு வருகை தர உள்ளார். அங்குள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார்.