ராஜஸ்தான்: விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு


ராஜஸ்தான்: விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 3 April 2019 9:56 AM IST (Updated: 3 April 2019 12:24 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தான் மாநிலம் நல் பைகானீர் விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் நல் பிகனீர் அருகே  இந்திய விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளம் அருகே செயல்பாட்டில் உள்ள வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் முயற்சி நடப்பதாக தெரிகிறது. நிகழ்விடத்திற்கு விமானப்படை அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். 


Next Story