தேசிய செய்திகள்

மேற்கு வங்காள தேர்தல் சிறப்பு பார்வையாளர் நியமனம்: தினந்தோறும் அறிக்கை அனுப்புவார் + "||" + West Bengal Election Specialist Appointment: He will send the report daily

மேற்கு வங்காள தேர்தல் சிறப்பு பார்வையாளர் நியமனம்: தினந்தோறும் அறிக்கை அனுப்புவார்

மேற்கு வங்காள தேர்தல் சிறப்பு பார்வையாளர் நியமனம்: தினந்தோறும் அறிக்கை அனுப்புவார்
மேற்கு வங்காள தேர்தல் சிறப்பு பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டார். அவர் தேர்தல் கமிஷனுக்கு தினந்தோறும் அறிக்கை அனுப்புவார்.
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்துக்கான தேர்தல் சிறப்பு பார்வையாளராக அஜய் வி.நாயக்கை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. இவர் நாளை (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவுக்கு செல்கிறார். மேற்கு வங்காளத்தில் இன்னும் மீதம் உள்ள 5 கட்ட வாக்குப்பதிவை கண்காணித்து, தேர்தல் கமிஷனுக்கு தினமும் நேரடியாக அறிக்கை அனுப்புவார்.


அஜய் வி.நாயக், பீகார் மாநிலத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர். 1984-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர், கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார்.