ஐதராபாத்தில் தீவிரவாதிகள் பதுங்கலா? என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை


ஐதராபாத்தில் தீவிரவாதிகள் பதுங்கலா? என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை
x
தினத்தந்தி 20 April 2019 10:45 AM IST (Updated: 20 April 2019 10:45 AM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள கிங்ஸ் காலனியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக என்.ஐ.ஏ விற்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தனின் பேரில் கிங்ஸ் காலனிக்கு சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள் அங்குள்ள 8 வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.  ஐதராபாத்தில்  கிங்ஸ் காலனியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story