ராகுல்காந்தி தனது வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ள போவதில்லை - கே.எஸ். ஈஸ்வரப்பா விமர்சனம்


ராகுல்காந்தி தனது வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ள போவதில்லை - கே.எஸ். ஈஸ்வரப்பா விமர்சனம்
x
தினத்தந்தி 11 May 2019 4:51 PM IST (Updated: 11 May 2019 4:51 PM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தி தனது வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ள போவதில்லை என பாஜக தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ஈஸ்வரப்பா விமர்சித்து உள்ளார்.

பெங்களூரு,

பாஜக தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ஈஸ்வரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:- 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை. அதேபோல் சித்தராமையா தனது வாழ்நாளில் மீண்டும் முதல்-மந்திரி ஆக மாட்டார் எனக் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறித்து அவர் இவ்வாறு பேசி இருப்பது காங்கிரசில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கே.எஸ். ஈஸ்வரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Next Story