அருணாச்சலப் பிரதேசத்தில் மர்ம நபர்களால் எம்.எல்.ஏ. உட்பட 7 பேர் சுட்டுக்கொலை


அருணாச்சலப் பிரதேசத்தில் மர்ம நபர்களால் எம்.எல்.ஏ. உட்பட 7 பேர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 21 May 2019 4:15 PM IST (Updated: 21 May 2019 4:15 PM IST)
t-max-icont-min-icon

அருணாச்சலப் பிரதேசத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் மேற்கு கோன்சா பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. திரோங் அபோ உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story