இந்திய மொழிகள் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும் -மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
இந்திய மொழிகள் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. இந்திய மொழிகள் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
தற்போது வெளியாகியுள்ளது வரைவு அறிக்கை மட்டுமே. மக்களின் கருத்துகளை கேட்ட பிறகே முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
மும்மொழி திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story