ஆந்திர ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள்


ஆந்திர ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள்
x
தினத்தந்தி 7 Jun 2019 12:20 PM IST (Updated: 7 Jun 2019 12:20 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் இடம் பெற உள்ளனர். நாளை பதவி ஏற்கிறார்கள்.

அமராவதி,

ஆந்திராவில் 5 பேர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமுதாயத்திற்கு ஒருவர் என 5 பேரை துணை முதலமைச்சராக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி  நியமிக்க உள்ளார். இவர்கள்  5 பேரும் நாளை பதவி ஏற்கிறார்கள்.   துணை முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என 24 பேர் நாளை காலை 9.15 மணிக்கு பதவி ஏற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story