பெட்ரோல்,டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல்,டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 17 Jun 2019 6:50 AM IST (Updated: 17 Jun 2019 6:50 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. 

இதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.64 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.67.52 காசுகளாகவும் உள்ளது.


Next Story