கால்பந்து விளையாடும் ‘பசு’; இணையத்தில் வைரலாகும் வீடியோ


கால்பந்து விளையாடும் ‘பசு’; இணையத்தில் வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 2 July 2019 4:25 PM IST (Updated: 2 July 2019 4:25 PM IST)
t-max-icont-min-icon

மாடு ஒன்று கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

கேரளாவில் இளைஞர்கள் சிலர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்திற்குள் புகுந்த மாடு, பந்தை யாரும் எடுக்கவிடாமல் தன் அருகில் வைத்துக்கொண்டு முகத்தாலும், கால்களாலும் எட்டி உதைத்தது. இளைஞர்கள் அந்த பந்தை எடுக்க நீண்ட நேரமாக முயற்சித்த காட்சியை சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

Next Story