கர்நாடகாவில் பேருந்து-சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழப்பு
தினத்தந்தி 3 July 2019 3:03 PM IST (Updated: 3 July 2019 3:03 PM IST)
Text Sizeகர்நாடக மாநிலம் சிக்பல்லாபூரில் பேருந்து - சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
பெங்களுரு,
கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் சிந்தாமணி அருகே உள்ள முருகுமல்லாவில் பேருந்தும் சரக்கு வாகனமும் இன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire