தேசிய செய்திகள்

ஒடிசாவில் பிடிபட்ட 11 அடி நீள அரிய வகை பாம்பு + "||" + Odisha: Members of Snake Helpline rescue a rare 11 feet long Snake

ஒடிசாவில் பிடிபட்ட 11 அடி நீள அரிய வகை பாம்பு

ஒடிசாவில் பிடிபட்ட 11 அடி நீள அரிய வகை பாம்பு
ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.
ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்திற்கு உட்பட்ட காளிமேலா பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் 11 அடி நீளம் மற்றும் 25 கிலோ எடையுள்ள பாம்பு ஒன்று சுற்றித்திரிந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், அதனை பிடித்தனர்.  பின்னர் முறைப்படி அதன் நீளம் மற்றும் எடை ஆகியவை கணக்கிடப்பட்டது.  இதன்பின்னர் பத்திரமாக அதனை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு
மெட்ரோ ரெயிலில் பாம்பு ஒன்று 5 நாள் பயணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2. சாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் வந்த காட்டுநாயக்கர் மக்கள்
சாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் காட்டு நாயக்கர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. கடலூர், கலெக்டர் அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்தது - ஊழியர்கள் பீதி
கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் பீதியடைந்தனர்.
4. ‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு
பானி என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தம் ஆகும்.
5. வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம்
கேரளாவில் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு நேரிட்டது.