தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம் + "||" + Mild earthquake in Rajasthan

ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்

ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்
ராஜஸ்தானில் 3.8 புள்ளிகள் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.


இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலி முதியவர் சாவு
ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலி முதியவர் உயிரிழந்தார்.
2. ராஜஸ்தான் வந்த இத்தாலி சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
ராஜஸ்தான் வந்த இத்தாலி சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
3. ராஜஸ்தானில் திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 24 பேர் பலி
ராஜஸ்தானில் திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 24 பேர் பலியானார்கள்.
4. ராஜஸ்தானில் தனது குழந்தைக்கு "காங்கிரஸ்" என பெயர் சூட்டிய ஊழியர்
ராஜஸ்தான் மாநிலத்தில் வினோத் ஜெயின் என்பவர் தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளார்.
5. ராஜஸ்தானில் ஊராட்சி தலைவரான 97 வயது மூதாட்டி
ராஜஸ்தானில் 97 வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி தலைவராகி உள்ளார்.