நல் ஆசிரியர் விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
தினத்தந்தி 5 Sept 2019 12:53 PM IST (Updated: 5 Sept 2019 12:53 PM IST)
Text Sizeஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், 46 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நல் ஆசிரியர் விருது வழங்கினார்.
புதுடெல்லி,
தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது இன்று வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நல்லாசிரியர் விருது வழங்கினார். 61-வது நல்லாசிரியர் விருது வழங்கும் விழா இதுவாகும்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire