குஜராத்தில் பிரபல மருத்துவமனையில் தீ விபத்து


குஜராத்தில் பிரபல மருத்துவமனையில் தீ விபத்து
x
தினத்தந்தி 10 Sept 2019 4:26 PM IST (Updated: 10 Sept 2019 4:26 PM IST)
t-max-icont-min-icon

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஸ்ரீ சர் சயாஜி ஜெனரல் (எஸ்.எஸ்.ஜி) மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் வதோதராவில் ஸ்ரீ சர் சயாஜி ஜெனரல் (எஸ்.எஸ்.ஜி) என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த மருத்துவமனையின்  குழந்தைகள் வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீ விபத்து குறித்து அறிந்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்   தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

வார்டில் இருந்த அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Next Story