உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தும் மரியாதையும் உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி
தினத்தந்தி 2 Oct 2019 6:56 PM IST (Updated: 2 Oct 2019 6:56 PM IST)
Text Sizeஉலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தும் மரியாதையும் உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
அகமதாபாத்,
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு சபர்மதி ஆசிரம நிகழ்வில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ உலகில் உள்ள எந்த பிரச்சினைகளுக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகள் தீர்வாக உள்ளன.
உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தும் மரியாதையும் உயர்ந்துள்ளது. உலக அளவில் நிகழும் பல சாதகமான மாற்றங்களில் இந்தியா முன்னணியில் உள்ளது” என்றார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire