ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது
தினத்தந்தி 7 Oct 2019 11:01 AM IST (Updated: 7 Oct 2019 11:01 AM IST)
Text Sizeஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீநகர்
வடக்கு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூன்றாவது தலைவர் ஒருவரை ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.
மொஹ்சின் மன்சூர் சல்ஹியா என அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதி பழைய நகரமான பாராமுல்லாவில் வசிப்பவர் ஆவார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire