உரம் விலைகள் மூட்டைக்கு ரூ.50 குறைந்தது


உரம் விலைகள் மூட்டைக்கு ரூ.50 குறைந்தது
x
தினத்தந்தி 12 Oct 2019 1:30 AM IST (Updated: 12 Oct 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

உரம் விலைகள் மூட்டைக்கு ரூ.50 குறைந்துள்ளன.

புதுடெல்லி,

முன்னணி உர தயாரிப்பு கூட்டுறவு நிறுவனமான ‘இப்கோ’ தனது ‘டை அம்மோனியம் பாஸ்பேட்’ (டி.ஏ.பி.) உள்ளிட்ட கூட்டு உரங்கள் விலையை மூட்டைக்கு ரூ.50 குறைப்பதாக அறிவித்துள்ளது. உலகளவில் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட உரங்களின் விலை குறைந்துள்ளதால் டி.ஏ.பி., என்.பி.கே.-1, என்.பி.கே.-2 ஆகியவை மூட்டைக்கு ரூ.50 குறைக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று இப்கோ நிர்வாக இயக்குனர் அவஸ்தி கூறியுள்ளார்.


Next Story