தெலுங்கானாவில் 6 பேருடன் சென்ற கார் கால்வாயில் விழுந்து விபத்து


தெலுங்கானாவில் 6 பேருடன் சென்ற கார் கால்வாயில் விழுந்து விபத்து
x
தினத்தந்தி 19 Oct 2019 3:20 PM IST (Updated: 19 Oct 2019 3:20 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் 6 பேருடன் சென்ற கார் நாகார்ஜுன சாகர் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம்  ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு 6 பேர் காரில் திரும்பினர். இந்த கார் சூர்யபெட் மாவட்டம் சக்கிரலா கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து நாகார்ஜுன சாகர் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 6 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story