மணிப்பூர் மாநிலம் இம்பாலாவில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயம்


மணிப்பூர் மாநிலம் இம்பாலாவில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Nov 2019 5:50 AM GMT (Updated: 2019-11-05T11:20:40+05:30)

மணிப்பூர் மாநிலம் இம்பாலாவில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இம்பாலா

மணிப்பூர் இம்பாலா நகரில்  தங்கல் பஜார் பகுதியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 4 காவலர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story