டிசம்பர் 2-ம் தேதி தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பாணை வெளியாகும்
டிசம்பர் 2-ம் தேதி தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பாணை அறிவிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story