3 நாள் சுற்றுப்பயணம் முடிந்தது; கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பினார்


3 நாள் சுற்றுப்பயணம் முடிந்தது; கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பினார்
x
தினத்தந்தி 1 Dec 2019 1:40 AM IST (Updated: 1 Dec 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

3 நாள் சுற்றுப்பயணம் முடிந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று இலங்கை திரும்பினார்.

புதுடெல்லி, 

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, டெல்லியில் நேற்று மத்திய மந்திரியும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் 3 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக்கொண்டு கோத்தபய ராஜபக்சே நேற்று இலங்கை திரும்பினார்.

Next Story