ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் ஒரே மேடையில் ஜனார்த்தன் திவிவேதி


ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் ஒரே மேடையில் ஜனார்த்தன் திவிவேதி
x
தினத்தந்தி 2 Dec 2019 1:30 AM IST (Updated: 2 Dec 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் ஒரே மேடையில் ஜனார்த்தன் திவிவேதி பங்கேற்றார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி, நேற்று டெல்லி செங்கோட்டையில் நடந்த பகவத் கீதை தொடர்பான நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் ஒரே மேடையில் பங்கேற்றார்.

முன்வரிசையில், மோகன் பகவத், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, ராமர் கோவில் இயக்க ஆர்வலர் பெண் சாமியார் ரிதம்பரா மற்றும் ஆன்மிக தலைவர்களுடன் அவர் அமர்ந்திருந்தார்.

Next Story