தேசிய செய்திகள்

மொரீசியஸ் பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை + "||" + Modi talks with Mauritius Prime Minister

மொரீசியஸ் பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

மொரீசியஸ் பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை
மொரீசியஸ் பிரதமருடன், நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுடெல்லி,

மொரீசியசில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான பிரவிந்த் ஜெக்நாத் நேற்று தனது மனைவி கோபிதா ராம்டானீயுடன் இந்தியா வந்துள்ளார்.

அவருடன் பிரதமர் நரேந்திர மோடி இருநாட்டு உறவுகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.


பின்னர் மொரீசியஸ் பிரதமர் உத்தரகாண்ட் மாநிலம் தர்மசாலாவுக்கு சென்று மாதா பாகல்முகி கோவிலில் வழிபட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. அப்பாவுக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் - மோடி வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு சிறுமி தனது தந்தைக்கு கடிதம் எழுதுவது போல் வெளியிட்ட வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
2. கொரோனா தடுப்புக்கு சிறப்பான நடவடிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்து வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.
3. மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவுடனான உறவு மேம்படாது ; அப்ரிடி சொல்கிறார்
மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது என்று அப்ரிடி தெரிவித்துள்ளார்.
4. ‘விசா’ பிரச்சினை குறித்து டிரம்புடன் மோடி பேசவேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
எச்-1பி விசா பிரச்சினை குறித்து டிரம்புடன் பிரதமர் மோடி பேசவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது.
5. ஆமதாபாத்தில் டிரம்ப், மோடி செல்கிற கிரிக்கெட் மைதானத்தில் தற்காலிக ‘கேட்’ விழுந்தது
ஆமதாபாத்தில் டிரம்ப், மோடி செல்கிற கிரிக்கெட் மைதானத்தில் தற்காலிக ‘கேட்’ பலத்த காற்று காரணமாக விழுந்தது.