இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
தினத்தந்தி 6 Jan 2020 9:20 AM IST (Updated: 6 Jan 2020 9:20 AM IST)
Text Sizeஇமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது.
சிம்லா,
இமாச்சல பிரதேசத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் சிம்லாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது.
இன்று அதிகாலை 5.18 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சற்று அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire