திகாரில் 3-ம் எண் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்; மீரட்டில் இருந்து ஊழியர் வருகிறார்
தினத்தந்தி 8 Jan 2020 4:30 AM IST (Updated: 8 Jan 2020 3:43 AM IST)
Text Sizeநிர்பயா வழக்கில் குற்ற வாளிகள் 4 பேரையும் திகார் சிறையில் தூக்கிலிட டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் திகார் சிறையில் தூக்கிலிடும் ஊழியர் பணியிடம் காலியாக இருக்கிறது.
புதுடெல்லி,
திகார் சிறை அதிகாரி ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது, “4 குற்றவாளிகளில் 3 பேர் இங்கு 2-ம் எண் சிறையிலும், ஒருவர் 4-ம் எண் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோர்ட்டு உத்தரவுப்படி 22-ந் தேதி காலை 7 மணிக்கு அவர்கள் 3-ம் எண் சிறையில் தூக்கிலிடப்படுவார்கள். இதற்காக மீரட் சிறையில் இருந்து தூக்கிலிடும் ஊழியர் வரவழைக்கப்படுவார்” என்றார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire