டெல்லி அருகே லேசான நிலநடுக்கம்


டெல்லி அருகே லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 8 Jun 2020 1:53 PM IST (Updated: 8 Jun 2020 1:59 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

புதுடெல்லி: 

2.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அரியானா மாநிலம் குருகிராமில்  ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையத்தை மேற்கோள் காட்டி பி.டி.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.

Next Story